மாவட்ட செய்திகள்

மணமகன் கைது + "||" + Arrested

மணமகன் கைது

மணமகன் கைது
மணமகளின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மணமகன் கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை,

தேவகோட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், கோட்டூரை சேர்ந்த துரைராஜ் மகன் பிரபு(37) என்பவருக்கும் கடந்த 8-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இருவரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இருவீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டு திருமணம் நின்றது. இது தொடர்பாக மணமகளின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த மணமகன் பிரபு, அவரது தாய் மற்றும் உறவினர்கள் 2 பேர் மணமகளின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரிடம் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
2. கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது
பண்ருட்டி அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.12½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது
திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது
5. கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.