வேகத்தடை வேண்டும் - புகார் பெட்டி


வேகத்தடை வேண்டும் - புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Sept 2021 1:53 AM IST (Updated: 17 Sept 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் சாலை அதிக போக்குவரத்து கொண்ட சாலையாகும்.

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் சாலை அதிக போக்குவரத்து கொண்ட சாலையாகும். இதில் திருச்சி சாலையும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. திருச்சி சாலையில் வேகத்தடை இல்லாததால் அதிக வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாகும்.  
-சலீம், ஆலடிக்குமுளை.

Next Story