சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் முதியவர் கைது
தினத்தந்தி 17 Sept 2021 8:03 PM IST (Updated: 17 Sept 2021 8:03 PM IST)
Text Sizeமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
போடி:
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காயத்ரி, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire