கோழி கூண்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு


கோழி கூண்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 1:06 AM IST (Updated: 18 Sept 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே கோழி கூண்டுக்குள் நல்ல பாம்பு புகுந்தது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே எம்.தொட்டியாங்குளத்தில்  ஆழ்பாடி என்பவரின் வீட்டில் வைத்திருந்த கோழி கூண்டிற்குள் நல்ல பாம்பு புகுந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  அங்கு விரைந்து சென்ற அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் கோழி கூண்டிற்குள் புகுந்த நல்லபாம்பினை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Next Story