விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 18 Sept 2021 1:19 AM IST (Updated: 18 Sept 2021 1:19 AM IST)
Text Sizeவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
குண்டடம
குண்டடத்தை அடுத்த மேற்குசடையபாளையத்தை சேர்ந்தவர் கருணை பிரகாஷ்வயது 35. விவசாயி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கருணை பிரகாஷ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்துவிட்டார். இந்த நிலையில் கருணை பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire