பஸ் நிறுத்தம் முன்பு தேங்கும் மழைநீர்


பஸ் நிறுத்தம் முன்பு தேங்கும் மழைநீர்
x
தினத்தந்தி 18 Sept 2021 3:08 AM IST (Updated: 18 Sept 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தம் முன்பு தேங்கும் மழைநீர்

பஸ் நிறுத்தம் முன்பு தேங்கும் மழைநீர்
தஞ்சை மாவட்-டம் திரு-வி-டை-ம-ரு-தூ-ரில் உள்ள கடை-வீதி பஸ் நிறுத்-தத்-தில் தின-மும் 100க்கும் மேற்-பட்ட பய-ணி-கள் வந்து செல்-கின்-ற-னர். இந்த பஸ் நிறுத்-தத்-தின் முன்-ப-கு-தி-யில் மழைக்கா-லங்க-ளில் மழை-நீர் குளம் போல் தேங்கி நிற்-கி-றது. இத-னால் பஸ் நிறுத்-தத்-துக்கு வரும் பய-ணி-கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளா-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் பஸ் நிறுத்-தத்-தின் முன்-ப-கு-தி-யில் மழை-நீர் தேங்-கு-வதை தவிர்க்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
பொது-மக்கள், திரு-வி-டைம-தூர்.

தார்சாலை வேண்டும்
தஞ்சை மாவட்-டம் ஒரத்-த-நாடு அருகே பருத்-திக்-கோட்டை ஊராட்-சிக்கு உட்-பட்ட உப்-பாங்கரை கிரா-மம் உள்-ளது. இந்த கிரா-மத்-தில் உள்ள பிள்-ளை-யார் கோவில் அருகே உள்ள மண் சாலை மிக-வும் மோச-மான நிலை-யில் சேறும், சக-தி-யு-மாக உள்-ளது. இத-னால் வாகன ஓட்-டி-கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளா-கின்-ற-னர். அது-மட்-டு-மின்றி சாலை-யில்-தேங்கி கிடக்கும் மழை-நீர் கொசு உற்-பத்தி ஆவ-தற்கு வழி-வகை செய்-கி-றது. இத-னால் அந்த பகு-தி-யில் உள்ள பொது-மக்க-ளுக்கு நோய்-ப-ர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் பிள்-ளை-யார் கோவில் அருகே உள்ள மண்-சா-லையை தார் சாலை-யாக மாற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் .
இனி-ய-த-மி-ழன், உப்-பாங்கரை.

சாலையில் தேங்கும் மழைநீர்
தஞ்சை மாவட்-டம் பட்-டுக்-கோட்டை தாலுகா கல்-யாண ஓடை பகு-தி-யில் வடக்கு தெரு உள்-ளது. இந்த தெரு-வில் உள்ள சாலை-யில் மழைக்கா-லங்க-ளில் மழை-நீர் குளம் போல் தேங்கி அரு-கில் உள்ள வீடு-களுக்குள் புகுந்து விடு-கின்-றன. வீடு-களில் குழந்-தை-களு-டன் இருக்கும் பெண்-கள், முதி-ய-வர்கள் என அனைத்து தரப்-பி-ன-ரும் சிர-மப்-ப-டு-கின்-ற-னர்.மேலும் தேங்கி கிடக்கும் மழை-நீ-ரில் கொசுக்கள் உற்-பத்தி ஆகி நோய் தொற்று ஏற்-ப-டும் அபா-யம் உள்-ளது. அது-மட்-டு-மின்றி மழைக்கா-லங்க-ளில் சாலை-யில் வாக-னங்கள் செல்ல முடி-யாத அவல நிலை தொடர்-கி-றது.எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மேற்-கண்ட பகு-தி-யில் மழை-நீர் தேங்-கா-த-படி சாலை அமைத்து தர-வும், வடி-கால் வசதி ஏற்-ப-டுத்தி தர-வும் நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
-கல்-ய-ணா-ஓடை பகுதி மக்கள்.

குப்பைகள் அகற்றப்படுமா?
கும்-ப-கோ-ணத்-தில் ஆதி-கும்-பேஸ்-வ-ரர் கோவில் அரு-கில் திரு-மஞ்-சன வீதி சந்து உள்-ளது. இந்த சந்-தில் உள்ள தெரு ஓரத்-தில் அப்-ப-குதி மக்கள் குப்-பை-களை கொட்-டி-யுள்-ள-னர். இத-னால் அந்த பகுதி முழு-வ-தும் துர்-நாற்-றம் வீசு-கி-றது. இந்த தெரு ஓரத்-தில் ஒரு கார் சில வரு-டங்க-ளாக அங்கே நிற்-கி-றது. அந்த காரை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்-தி-யுள்-ள-னர். மேலும் அந்த கார் சமூக விரோ-தி-களின் கூடா-ர-மாக விளங்-கு-கி-றது. சாலை-யோ-ரம் இறைச்சி கழி-வு-களை மர்-ம-ந-பர்கள் கொட்-டி-விட்டு செல்-கின்-ற-னர். இத-னால் அங்கு தெரு-நாய்கள் அதி-கம் சுற்றி வரு-கின்-றன. இத-னால் தொற்று நோய் பர-வும் அபா-யம் உள்-ளது. மேலும் அதே தெரு-வில் தெரு-வி-ளக்குக-ளும் சரி-வர எரி-வ-தில்லை. இத-னால் அப்-ப-குதி முழு-வ-தும் இருள் சூழ்ந்து காணப்-ப-டு-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குப்-பை-களை அகற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
திரு-மஞ்-சன வீதி மக்கள், கும்-ப-கோ-ணம்.

வேகத்தடை வேண்டும்
கும்-ப-கோ-ணம் பகு-தி-யில் நாச்-சி-யார்-கோ-வில் கடை-வீதி உள்-ளது. இந்த கடை-வீதி பகு-தி-யில் உள்ள சாலை வழி-யாக திரு-வா-ரூர், நன்-னி-லம், நாகப்-பட்-டி-னம், காரைக்கால், மயி-லா-டு-து-றைக்கு சாலை-கள் பிரிந்து செல்-கின்-றன. இத-னால் எப்-போ-தும் இந்த பகு-தி-யில் இரு-சக்கர மற்-றும் கன-ரக வாக-னங்க-ளின் போக்கு-வ-ரத்து இருக்கும். இந்த நிலை-யில் கடை-வீதி பகு-தி-யில் உள்ள சாலை ஒரு வழிப்-பாதை என்-ப-தால் அடிக்கடி போக்கு-வ-ரத்து நெரி-சல் ஏற்-பட்ட வண்-ணம் உள்-ளன. மேலும், வாக-னங்கள் வேக-மாக செல்-வ-தால் கடை-வீ-திக்கு வரும் பொது-மக்கள் வாகன விபத்-தில் சிக்கி கொள்-வ-தும் வாடிக்-கை-யாகி உள்-ளது.எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் உயிர்-பலி ஏற்-ப-டும் முன்பு கடை-வீதி சாலை-யில் வேகத்-தடை அமைக்க வேண்-டும் .
ஞான-சே-க-ரன், நாச்-சி-யார் கோவில்

அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி மையம்
தஞ்சை மாவட்-டம் அம்-மாப்-பேட்டை ஊராட்-சி-யில் அக-ர-மாங்-குடி பகு-தி-யில் அங்-கன்-வாடி மையம் உள்-ளது. இந்த அங்-கன்-வாடி மையம் திறக்கப்-பட்டு பல ஆண்-டு-கள் ஆகி-றது. இந்த அங்-கன்-வாடி மையத்-தில் 20&க்கும் மேற்-பட்ட குழந்-தை-கள் பரா-ம-ரிக்கப்-பட்டு வரு-கின்-ற-னர். இந்த நிலை-யில் அங்-கன்-வாடி மையத்-தில் மின்-சார வசதி இல்லை.குடி-நீர் வசதி அமைத்து தரப்-ப-ட-வில்லை.இத-னால் குழந்-தை-கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளாகி வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குழந்-தை-களின் நலன் கருதி அங்-கன்-வாடி மையத்-தில் குடி-நீர் மற்-றும் மின்-வ-சதி செய்து தர நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
அக-ர-மாங்-குடி பகுதி மக்கள், அம்-மாப்-பேட்டை.

Next Story