மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு + "||" + Jewelry flush

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் 3 நகையை பறித்து சென்றனர்.
காரியாபட்டி, 
திருச்சுழி தாலுகா, இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 49). இவரும், இவருடைய உறவினர் முனியாண்டி என்பவருடன்மோட்டார் சைக்கிளில் விதை நெல் வாங்குவதற்காக காரியாபட்டிக்கு வருவதற்கு கல்யாணிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
4. மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
மதுரை உத்தங்குடியில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.