தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Sept 2021 1:39 AM IST (Updated: 20 Sept 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார்பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை  மாவட்டத்தில் உள்ள குறைகள்  புகார்பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் தேங்கும் மழைநீர்
தஞ்-சா-வூர் மாவட்-டம் பூத-லூர் தாலுகா கொடும்-பு-றார் நகர் தெரு உள்-ளது. இந்த தெரு-வில் உள்ள சாலை-யில் மழைக்கா-லங்க-ளில் மழை நீர் குளம் போல் தேங்-கி-வி-டு-கி-றது.  வீடு-களில் குழந்-தை-களு-டன் இருக்கும் பெண்-கள், முதி-ய-வர்கள் என அனைத்து தரப்-பி-ன-ரும் சிர-மப்-ப-டு-கின்-ற-னர்.   மேலும் தேங்கி நிற்-கும் நீரில் கொசுக்கள் உற்-பத்தி ஆகி நோய் தொற்று ஏற்-ப-டும் அபா-யம் உள்-ளது. அது மட்-டு-மின்றி மழைக்கா-லங்க-ளில் சாலை-கள் வாக-னங்கள் செல்ல முடி-யாத அவல நிலைக்கு மக்கள் தள்-ளப்-ப-டு-கின்-ற-னர்.  எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மேலே கண்ட பகு-தி-யில் மழை-நீர் தேங்கி நிற்-கா-ம-லும் சிமெண்டு சாலை அமைத்து தர-வும் நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
&ம.சுனேனா, கொடும்-பு-றார் நகர், பூத-லூர்.
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
தஞ்சை மாவட்-டம் பாப-நா-சம்&கபிஸ்-த-லம், சாலை-யில் சீதா-லட்-சுமி புரம் உள்-ளது. இந்த பகு-தி-யில் உள்ள ஒரு தனி-யார் திரு-ம-ண-மண்-ட-பம் எதி-ரில் குடி-நீர் குழாய் உடைந்து சாலை-யோ-ரம் தண்-ணீர் தேங்-கி-யுள்-ளது. இந்த தண்-ணீ-ரில் பாசி படர்ந்து காணப்-ப-டு-கி-றது. மேலும் கொசுக்கள் உற்-பத்-தி-யாக வாய்ப்பு உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குழாய் உடைப்பை சரி 
செய்-ய-வேண்-டும்.
&பாலாஜி கார்த்தி, சீதா-லட்-சு-மி-பு-ரம், கபிஸ்-த-லம்.
சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
திருக்காட்-டுப்-பள்ளி அருகே இளங்காடு கிரா-மத்-தில் உள்ள அர-சி-னர் மேல்-நி-லைப்-பள்ளி விளை-யாட்டு மைதான சுற்-றுச்-சு-வர் கடந்த மே மாதம் இடிந்து விழுந்-தது. இது-கு-றித்து பள்ளி நிர்-வா-கத்-தி-டம் புகார் அளித்-தும், இது-வரை எந்த நட-வ-டிக்-கை-யும் எடுக்கப்-ப-ட-வில்லை. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் இடிந்து விழுந்த சுற்-றுச்-சு-வரை சீர-மைத்து தர வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்க-ளின் கோரிக்-கை-யா-கும். 
&பொது-மக்கள், இளங்காடு கிரா-மம். 
விபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளம்
தஞ்சை மாவட்-டம் கும்-ப-கோ-ணம் & சுவா-மி-மலை செல்-லும் சாலை-யில் மேலக்-கொட்-டை-யூர் உள்-ளது. மேல-கொட்-டை-யூர் அரசு கல்-லூரி செல்-லும் சாலை வழி-யாக பல்-வேறு பகு-தியை சேர்ந்த மாணவ& மாண-வி-கள், வேலைக்கு செல்-வோர், உள்-ளிட்ட வாக-னங்க-ளில் செல்-லும் பல்-வேறு தரப்-பி-னர்  சென்று வரு-கின்-ற-னர். இவ்-வாறு போக்கு-வ-ரத்-துக்கு முக்கி-யத்-து-வம் பெற்ற சாலை-யில் விபத்தை ஏற்-ப-டுத்-தும் அபாய பள்-ளம் ஒன்று உள்-ளது. மழைக்கா-லங்க-ளில் சாலை-யில் இருக்கும் பள்-ளங்கள் தெரி-வ-தில்லை. இத-னால் மோட்-டார் சைக்கி-ளில் செல்-வோர் தவறி விழுந்து விபத்-து-கள் ஏற்-பட்-டு-வி-டு-கி-றது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் உயிர்-பலி ஏதும் ஏற்-ப-டும் முன்பு சாலையை சீர-மைக்க-வேண்-டும்.
&ராகேஷ்-கு-மார், மேலக்-கொட்-டை-யூர், கும்-ப-கோ-ணம்.
நூலகத்தை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
தஞ்சை பெரி-ய-கோ-வில் அரு-கில் மாவட்ட மைய நூல-கம் உள்-ளது. இந்த நூல-கத்-திற்கு தின-மும் ஏரா-ள-மான வாச-கர்கள் வந்-து-செல்-கின்-ற-னர். போட்-டி-தேர்-வுக்கு தயா-ரா-கும் மாணவ&மாண-வி-கள் இங்கு வந்து படித்து செல்-கின்-ற-னர். தற்-போது இந்த நூல-கத்தை சுற்-றி-லும் செடி,கொடி-கள் வளர்ந்து புதர் மண்டி காணப்-ப-டு-கி-றது. மேலும் விஷ-பூச்-சி-களின் வாழ்-வி-ட-மாக உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மாண-வர்கள் மற்-றும் வாச-கர்க-ளின் நலன் கருதி மாவட்ட மைய நூல-கத்-தினை சூழ்ந்து காணப்-ப-டும் செடி, கொடி-களை அகற்-றி-விட்டு தூய்மை படுத்த நட-வ-டிக்கை எடுக்க-வேண்-டும்.
 &வாச-கர்கள்& மாண-வர்கள், தஞ்-சா-வூர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தஞ்சை மாவட்-டம் திரு-வை-யாறு தாலுகா திருக்காட்-டுப்-பள்ளி&கண்-டி-யூர் சாலை நடுக்கா-வேரி வழி-யாக செல்-லும் சாலை உள்-ளது. இந்த சாலை-யில் செந்-தலை தேரடி பஸ் நிறுத்-தம் பகு-தி-யில் சாலை-யில் மழை தண்-ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கி-றது. மேலும் இரு-சக்கர வாக-னம் மற்-றும் சைக்கி-ளில் செல்-வோர் மிக-வும் சிர-மப்-ப-டு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சாலை-யில் தேங்-கிய தண்-ணீரை அப்-பு-றப்-ப-டுத்-து-வ-து-டன், இனி சாலை-யில் தண்-ணீர் தேங்-கா-த-வாறு சாலையை சீர-மைக்க நட-வ-டிக்கை எடுக்க-வேண்-டும்.
&லட்-சு-ம-ணன், செந்-தலை, திருக்காட்-டுப்-பள்ளி.

Next Story