தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Sept 2021 11:12 PM IST (Updated: 20 Sept 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறை செய்திகள் வருமாறு:-

நிரம்பி வழியும் கழிவுநீர்
திரு-வா-ரூர் மாவட்-டம் கீழ கொத்த தெரு-வில் உள்ள பாதாள சாக்கடை கழி-வு-நீர் கடந்த சில நாட்-க-ளாக நிரம்பி சாலை-யில் வழிந்து ஓடு-கி-றது. இத-னால் பொது-மக்கள் அந்த தெரு-வில் நடந்து செல்ல மிக-வும் அவ-திப்-ப-டு-கி-றார்கள். மேலும் அந்த பகு-தி-யில் சுகா-தார சீர்-கேடு ஏற்-ப-டு-வ-தால் நோய்-கள் பரவ வாய்ப்பு உள்-ளது. இந்த சாலை வழி-யாக தின-மும் ஏரா-ள-மான மக்கள் சென்று வரு-கி-றார்கள். எனவே சம்-பந்-தப்-பட்ட துறை அதி-கா-ரி-கள் உரிய நட-வ-டிக்கை எடுத்து கழி-வு-நீர் பிரச்-சி-னைக்கு முற்-றுப்-புள்ளி வைக்க வேண்-டும்.  
                                                                                       கீழகொத்த தெரு மக்கள், திருவாரூர்.
நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி
திரு-வா-ரூர் மாவட்-டம் பொதக்குடி ஊராட்-சி-யில் பெரி-ய-தைக்கால் பகுதி மற்-றும் அதை சார்ந்த தெரு பகு-தி-களில் தெரு நாய்-கள் அதிக அளவு சுற்-றித்-தி-ரி-கின்-றன. இந்த நாய்-கள் இரவு நேரத்-தில் தனி-யாக இரு சக்கர வாக-னத்-தில் வரு-ப-வர்-களை விரட்டி செல்-கின்-றன. இத-னால் இப்-ப-குதி மக்கள் மிக-வும் அவ-திப்-பட்டு வரு-கி-றார்-கள். குறிப்-பாக பள்ளி மாணவ& மாண-வி-கள் நாய்-களின் தொல்-லை-யால் மிக-வும் அவ-திப்-ப-டு-கி-றார்-கள். இரவு நேரங்க-ளில் நாய்-கள் ஊழை-யிட்டு குரைப்-ப-தால் பொது-மக்கள் தூக்கம் இன்றி தவித்து வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் நட-வ-டிக்கை வேண்-டும் .
                                                                                                                                           ஜியாவுதீன் பொதக்குடி.
ஆபத்தான மின்கம்பம்
மயி-லா-டு-துறை மாவட்-டம் நல்-லூர் கிரா-மம் மேலத்-தெ-ரு-வில் நூற்-றுக்கும் மேற்-பட்ட குடும்-பங்கள் வசித்து வரு-கின்-ற-னர். இந்த தெரு-வில் உள்ள ஒரு மின்-கம்-பம் சேதம் அடைந்-துள்-ளது. மின்-கம்-பத்-தில் சிமெண்டு காரை-கள் பெயர்ந்து விழுந்து இரும்-பு-கம்-பி-கள் வெளியே தெரி-கின்-றது. இத-னால் இந்த மின்-கம்-பம் எந்த நேரத்-தி-லும் சாய்ந்து விழும் ஆபத்-தான நிலை-யில் உள்-ளது. எனவே உயிர் பலி ஏற்-ப-டும் முன்பு சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் ஆபத்-தான மின்-கம்-பத்தை அகற்-றி-விட்டு புதிய மின்-கம்-பம் அமைக்க வேண்-டும்.
                                                                                                                     மேலத்தெரு மக்கள், நல்லூர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
மயி-லா-டு-துறை மாவட்-டம் தரங்கம்-பாடி தாலுகா 
திரு-வி-டை-கழி அண்-டூ-ரில் நாக-நா-தர் கோவில் உள்-ளது. இந்து சமய அற-நி-லை-யத்-து-றைக்கு சொந்-த-மான இந்த கோவில் குளம் கடந்த சில ஆண்-டு-களுக்கு முன்பு தூர்-வா-ரப்-பட்-டது. இந்த குளத்-துக்கு செல்-லும் பாதை  ஆக்கி-ர-மிப்பு செய்-யப்-பட்-டுள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள், குளத்-துக்கு செல்-லும் பாதை-யில் ஆக்கி-ர-மிப்-பு-களை அகற்றி மக்கள் பயன்-பாட்-டுக்கு கொண்டு வர வேண்-டும்.
                                                                                                            அண்டூர் கிராம மக்கள், திருவிடைக்கழி.
சேறும், சகதியுமான சாலை
மயி-லா-டு-துறை மாவட்-டம் கொண்-டல் கிரா-மத்-தில் திர-வு-பதி அம்-மன் கோவில் தெரு சாலை சேத-ம-டைந்து காணப்-ப-டு-கி-றது. இந்த சாலை கடந்த 2 ஆண்-டு-க-ளாக சேத-ம-டைந்து காணப்-ப-டு-கி-றது. மழை காலங்க-ளில் சாலை-யில் தண்-ணீர் தேங்கி சேறும், சக-தி-யு-மாக மாறி போக்கு-வ-ரத்-துக்கு பய-னற்ற நிலை-யில் உள்-ளது. இத-னால் வாகன ஓட்-டி-கள் அவ-திப்-பட்டு வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள், சேத-ம-டைந்த சாலையை சீர-மைக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
                                                                                                                               கிராம மக்கள். கொண்டல்.

Next Story