ராணிப்பேட்டை மாவட்டத்தில் 868 பேர் வேட்பு மனு தாக்கல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 868 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 21 Sept 2021 11:21 PM IST (Updated: 21 Sept 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 868 பேர் வேட்பு மனு தாக்கல்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று 6&வது நாளாக நடந்தது. நேற்று மட்டும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 12 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 76 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 100 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 680 பேரும் என மொத்தம் 868 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story