சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்
சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்
சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்
தஞ்-சா-வூர் மாவட்-டம் திருப்-ப-னந்-தாள் ஒன்-றி-யம் திரு-லோக்கி ஊராட்சி நெடுந்-தி-டல் கிரா-மத்-தில் உள்ள அங்-கன்-வாடி கட்-டி-டம் மிக-வும் சேதம் அடைந்து உள்-ளது. இந்த அங்-கன்-வாடி கட்-டி-டம் இடிந்து விழுந்-தால் குழந்-தை-கள் உயி-ருக்கு அபத்து
ஏற்-பட வாய்ப்பு உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள்
நட-வ-டிக்கை எடுத்து அங்-கன்-வாடி கட்-டி-டத்தை சீர-மைக்க வேண்-டும் என கேட்-டுக்-கொள்-கி-றோம்.
கி.கோபா-ல-கி-ருஷ்-ணன் நெடுந்-தி-டல் (கிராமம்)
புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?
தஞ்-சா-வூர் மாவட்-டம், திரு-வி-டை-ம-ரு-தூர் தாலுக்கா, 56 வேப்-பத்-துர் பெரி-யார் நக-ரில் இருக்கும் பய-ணி-யர் நிழற்-கு-டையை வேலைக்கு செல்-ப-வர்கள், பள்ளி, கல்-லூரி மாணவ& மாண-வி-கள் உள்-பட ஏரா-ள-மா-னோர் பயன்-ப-டுத்தி வரு-கின்-ற-னர். இந்த பய-ணி-கள் நிழற்-குடை தற்-போது மிக-வும் ஆபத்-தான இடிந்து விழும் நிலை-யில் உள்-ளது. எனவே ஆபத்து நிக-ழும் முன் இந்த பய-ணி-கள் நிழற்-கு-டையை இடித்து அகற்றி விட்டு புதிய பய-ணி-கள் நிழற்-குடை அமைத்து தர வேண்-டும்.
பெரி-யார் நகர் பொது-மக்கள் வேப்-பத்-தூர்.
சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்
தஞ்-சா-வூர் மாவட்-டம் மதுக்கூர் பேரூ-ராட்சி காளி-யம்-மன் கோவில் தெரு-வின் சாலை சேத-ம-டைந்து குண்-டும்& குழி-யு-மாக காட்சி அளிக்கி-றது. இத-னால் இந்த சாலை வழி-யாக செல்-லும் மக்கள் மிகுந்த இடை-யூ-று-களை சந்-திக்கி-றார்கள். குறிப்-பாக மழைக்கா-லத்-தில் இந்த சாலை-யில் அதிக அளவு மழை-நீர் தேங்கி உள்-ளது. இத-னால் வாகன ஓட்-டி-கள் அடிக்கடி விபத்-தில் சிக்கு-கி-றார்கள். இந்த சாலையை சீர-மைத்து சிமெண்டு சாலை-யாக மாற்-றி-னால் மக்கள் மிக-வும் பய-ன-டை-வார்கள். எனவே இந்த சாலையை சிமெண்ட் சாலை-யாக மாற்றி மழை-நீர் முறை-யாக செல்ல வடி-கால் வசதி ஏற்-ப-டுத்தி தர வேண்-டும்.
ஆர்.சர-வ-ணன் மதுக்கூர்.
மயானத்துக்கு கொட்டகை கட்டித்தரப்படுமா
தஞ்சை மாவட்-டம் அம்-மாப்-பேட்டை ஊராட்சி ஒன்-றி-யம் நெடு-வா-சல் ஊராட்-சி-யில் கம்-மந்-தங்-குடி கிரா-மத்-தில் ஆதி-தி-ரா-வி-டர் மக்க-ளுக்கான மயா-னம் மழைக்கா-லத்-தில் சேறும் சக-தி-யு-மாக உள்-ளது. பல ஆண்-டு-க-ளாக இந்த மயா-னத்-துக்கு கொட்-டகை வசதி செய்து தரப்-ப-ட-வில்லை. இது குறித்து சம்-பந்-தப்-பட்ட துறை அதி-கா-ரி-களுக்கு பல முறை மனு அளித்-தும் கொட்-டகை கட்-டப்-ப-டா-மல் உள்-ளது. இத-னால் மழைக்கா-லத்-தில் உடல்களை எரி-யூட்ட முடி-யாத நிலை ஏற்-ப-டு-கி-றது. எனவே மயா-னத்-துக்கு கொட்-டகை வசதி செய்து தர வேண்-டும்.
நெடு-வா-சல் ஊராட்சி மக்கள்.
சேற்றை அகற்றி சாலை சீரமைக்கப்படுமா
பட்-டுக்-கோட்டை அருகே உள்ள மதுக்கூர் சூரி-யத்-தோட்-டம் வாய்க்கால் ஓர-மாக ஒரு வழிப்-பாதை பஸ் நிலை-யத்-துக்கு செல்-கி-றது. கடந்த மாதம் வாய்க்காலை சுத்-தப்-ப-டுத்த பொக்லின் எந்-தி-ரம் மூலம் சேற்றை அள்ளி வாய்க்கால் கரை-யில் போட்டு மேடாக்கி விட்-ட-னர். மிக குறி-கிய பாதை-யில் பஸ் மற்-றும் பிற வாக-னங்கள் வந்-தால் நடந்து செல்-லும் மக்கள் மிக-வும் சிர-மப்
-ப-டு-கின்-ற-னர். தெரு-வில் குடி-யி-ருக்கும் மக்க-ளும் வெளியே வர இய-ல-வில்லை. எனவே சம்-பந்-தப்-பட்ட மக்கள் சேற்றை அகற்றி சாலையை சீர-மைக்க வேண்-டும்.
மதுக்கூர் சூரி-யத்-தோட்-டம் மக்கள்.
Related Tags :
Next Story