தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்; தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தென்காசி:
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று குற்றாலத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, தென்காசி மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், செல்லத்துரை, காங்கிரஸ் தென்மண்டல பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகள் இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
தென்காசி தெற்கு மாவட்டம்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்:
மொத்த வார்டுகள்-14, இதில் தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகள்:
4-வது வார்டு -பி.சுதா, 5-ஏ.ராஜா, 9-ஆர்.சாக்ரடீஸ், 10-ஏ.முத்துலெட்சுமி, 12-எஸ்.தமிழ்ச்செல்வி, 14- கே.மைதீன் பீவி.
ஒன்றிய குழு உறுப்பினர்கள்
மானூர் ஒன்றியம்:
இதில் மொத்த வார்டுகள் 6-ல் தி.மு.க. 5 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
2-வது வார்டு-வீமராஜ், 3- சுதாராணி, 4-எம்.பசுபதி பாண்டியன், 5- ஆர்.முருகேஸ்வரி, 6-வி.சண்முகசுந்தரி.
குருவிகுளம் ஒன்றியம்
இதில் மொத்த வார்டுகள் 17-ல் தி.மு.க. 8 வார்டுகளிலும், ம.தி.மு.க. 8 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
1-வது வார்டு-எஸ்.முத்துச்சாமி, 6-வது வார்டு-பி.மனோகரன், 7-எஸ்.கனகராஜ், 10-எம்.கணேசன், 11-கே.உமா, 15-பி.செல்வி, 16-கே.முத்துலெட்சுமி, 17-எஸ்.சாராள்.
சங்கரன்கோவில் ஒன்றியம்
மொத்த வார்டுகள் 17-ல் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
9-வது வார்டு-செல்வி, 10-எஸ்.பரமகுரு, 12-லாலா சங்கரபாண்டியன்.
மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
இதில் மொத்த வார்டுகள் 12-ல் தி.மு.க. 8 வார்டுகளிலும், ம.தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
1-வது வார்டு-சுந்தரி, 3-முத்துமாரி, 4-ராகுல் பாண்டியன், 5-ராதாகிருஷ்ணன், 6- வேல்மயில், 7- முத்துப்பாண்டியன், 9- கடல்தாய், 12- பிரேமா.
கடையம் ஒன்றியம்
மொத்த வார்டுகள் 17 -ல் தி.மு.க. 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு வார்டிலும், முஸ்லிம் லீக் ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
1-வது வார்டு-மகேஷ் மாயவன், 2- சங்கர், 3- குமார், 4-ரம்யா, 5-தமிழரசி, 7-ஆவுடை கோமதி, 8-பாலக செல்வி, 10-செல்லம்மாள், 13-ஜெயக்குமார், 14-ஜஹாங்கீர், 16-சுந்தரி.
ஆலங்குளம் ஒன்றியம்
மொத்த வார்டுகள் 23-ல் தி.மு.க. போட்டியிடும் வார்டுகள்- 17, காங்கிரஸ் போட்டியிடும் வார்டுகள்- 5, ம.தி.மு.க. போட்டியிடும் வார்டு-1.
1&வது வார்டு&செல்வக்கொடி, 2&பாலசரஸ்வதி, 3&வள்ளியம்மாள் முருகேசன், 5-பால்துரை என்ற வைத்திலிங்கம், 8-மலர்கொடி கோட்டைசாமி, 9-முத்துமாரி, 10-ஷேக் முகமது, 12-சுபாஷ் சந்திரபோஸ், 13-திவ்யா, 14-மல்லிகா, 15-கிருஷ்ணவேணி, 16-மாணிக்கம், 18-எழில்வாணன், 19-கலா, 21-சண்முகராம், 22-சங்கீதா, 23-மீனா.
தென்காசி ஒன்றியம்
மொத்த வார்டுகள் 9-ல் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 4 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
3-வது வார்டு ஏ.ஆர்.எம்.அழகுசுந்தரம், 7-மல்லிகா, 8-சுப்புலட்சுமி, 9-கனகராஜ் முத்துப்பாண்டியன்.
பாப்பாக்குடி ஒன்றியம்
1-வது வார்டு-மாரி வண்ணமுத்து, 3-அந்தோணி செல்சியா, 4-பிரியா, 5-செல்வி மாரி வண்ண முத்து, 6-பூங்கோதை.
கீழப்பாவூர் ஒன்றியம்
மொத்த வார்டுகள் 19-ல் தி.மு.க. 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியன தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
1-வது வார்டு-ஜான்சி ஜெயமலர், 4-தர்மராஜ், 5-நான்சி, 6-ஹேமா, 7- மகேஸ்வரி சத்யராஜ், 9 -காவேரி, 12 -ராஜேஸ்வரி, 14-வளன் ராஜா, 16- செல்வம், 18 -முருகேசன், 19- நாகராஜ்.
தென்காசி வடக்கு மாவட்டம்
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:
1-வது வார்டு-சந்திரலீலா, 2-மதி மாரிமுத்து, 6-கனிமொழி, 7-பூங்கொடி.
தென்காசி ஒன்றியம்
1-வது வார்டு-கலாநிதி, 4- சேக் அப்துல்லா, 5- செல்வவிநாயகம், 6-வினோதி.
சங்கரன்கோவில் ஒன்றியம்
1-வது வார்டு சமுத்திரம், 3-முத்துக்குமார், 4-சண்முகசுந்தரி, 6-பார்வதி, 7- தமிழ்ச்செல்வி, 9- செல்வி, 11- ராமலட்சுமி, 13-முனியம்மாள், 14 -மாடசாமி, 15- ராமர், 16-கணேஷ் புஷ்பா, 17 -வேல் தாய்.
கடையநல்லூர் ஒன்றியம்
1-வது வார்டு அருணாச்சல பாண்டியன், 2& கீதா, 3& மணிகண்டன், 4& சித்ரா, 5&சுப்பம்மாள், 6& சண்முகையா, 7-தட்சிணாமூர்த்தி, 8- மாரிச்செல்வி, 9- மாரியம்மாள், 10- விஜயகுமாரி, 11- ஐவேந்திரன், 12 -ரோஜா.
வாசுதேவநல்லூர் ஒன்றியம்
2-வது வார்டு-ராமமூர்த்தி, 3-முனியராஜ், 4- ஏசுதாஸ் செல்வி, 5 -சரஸ்வதி, 6- பொன் முத்தையா பாண்டியன், 7- ஜெயராம், 8-அருணாதேவி, 9- விமலா, 11- பூசை பாண்டியன், 12- லில்லி புஷ்பம், 13 -சந்திரமோகன்.
செங்கோட்டை ஒன்றியம்
1-வது வார்டு- சுப்புராஜ், 2-திருமலைசெல்வி, 4-வள்ளியம்மாள், 5-கலா.
Related Tags :
Next Story