மாவட்ட செய்திகள்

சிவகாசியில் இன்று மின்தடை + "||" + power cut

சிவகாசியில் இன்று மின்தடை

சிவகாசியில் இன்று மின்தடை
சிவகாசியில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
சிவகாசி, 
சிவகாசி மின்வாரிய அதிகாரி முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி நகரம், நாரணாபுரம் அகிய துணைமின்நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. இதை தொடர்ந்து இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோவில் பகுதி, ஜக்கம்மாள் கோவில் பகுதி, பஸ்நிலையம், நாரணாபுரம் ரோடு, கண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேருரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணாகாலனி, லிங்கபுரம் காலனி, ராஜிவ்காந்திநகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசநகர், பர்மாகாலனி, போஸ்காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன்காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சிகாலனி ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின் தடை
துலுக்கப்பட்டியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது
3. நாளை மின் தடை
ஆலங்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
5. நாளை மின் தடை
மல்லாங்கிணறு பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.