விருதுநகரில் மழை


விருதுநகரில் மழை
x
தினத்தந்தி 23 Sept 2021 12:30 AM IST (Updated: 23 Sept 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நேற்று மாலை மழை பெய்தது.

விருதுநகர், 
விருதுநகரில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் பழைய பஸ் நிலையம் முன்பு வெள்ளமென மழை நீர் ஓடியது. இதனால் வாகனங்களில் சிரமத்துடன் சென்றனர். 

Related Tags :
Next Story