மாவட்ட செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரியில்கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் + "||" + Honorary lecturers sit struggle

அரசு கலை, அறிவியல் கல்லூரியில்கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு கலை, அறிவியல் கல்லூரியில்கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு 3 மாத காலமாய் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனால் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் படும் துயரத்தை பல்கலைக்கழகத்துக்கு எடுத்துக் கூறும் வகையிலும், ஊதியத்தை வழங்கக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம்
சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
2. உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம்
உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
3. வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த எம்.எல்.ஏ.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த எம்.எல்.ஏ.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
4. தேத்தாம்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.