தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Sept 2021 12:52 AM IST (Updated: 24 Sept 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையை சீரமைக்க வேண்டும்

ஆடு-து-றை-யி-லி-ருந்து திரு-நீ-ல-குடி செல்-லும் சாலை மிக-வும் சேத-ம-டைந்-துள்-ளது. இந்த சாலை-யின் வழி-யாக தமிழ்-நாடு நெல் ஆராய்ச்சி நிலை-யம் செல்-ப-வர்கள், ஆடு-து-றைக்கு செல்-லும் அரசு அலு-வ-லர்கள், ஆடு-துறை பஸ்-நி-லை-யத்-தில் இருந்து வரு-ப-வர்கள் மிக-வும் அவதி படு-கின்-ற-னர். மேலும் திரு-நீ-லக்குடி மற்-றும் அதனை சுற்-றி-யுள்ள பகு-தி-களில் இருந்து வரும் மாணவ&மாண-வி-கள் மிக-வும் சிர-மப்-ப-டு-கின்-ற-னர். எனவே நெடுஞ்-சா-லைத்-துறை அதி-கா-ரி-கள் சேத-ம-டைந்த சாலையை சீர-மைக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்று  கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
&ரா.கும-ணன், ஆடு-துறை.

தெருநாய்கள் தொல்லை

தஞ்சை மாவட்-டம் நாச்-சி-யார் கோவில் திரு-ந-றை-யூர் பகு-தி-யில் நாளுக்கு, நாள் நாய்-கள் தொல்லை அதி-க-ரித்து கொண்டே வரு-கி-றது. தெரு-வில் நாய்-கள் அதி-கம் சுற்றி திரி-வ-தால் சாலை-யில் வாக-னங்கள் செல்ல முடி-ய-வில்லை. இரு-சக்கர வாக-னங்க-ளில் செல்-வோரை துரத்தி வரு-கி-றது. இத-னால் சிறு சிறு 
விபத்-துக்கள் ஏற்-பட்ட வண்-ணம் உள்-ளது. மேலும் தெருக்க-ளில் விளை-யா-டும் சிறு-வர், சிறு-மி-களை நாய்-கள் கடித்து 
விடு-கி-றது. இத-னால் அந்த பகு-தியை சேர்ந்த மக்கள் பெரி-தும் அவ-திப்-பட்டு வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சாலை-யில் சுற்றி திரி-யும் நாய்-களை பிடித்து அப்-பு-றப்-ப-டுத்த வேண்-டும் என்று அப்-ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்-
துள்-ள-னர்.
&துரை-ரா-சன், திரு-ந-றை-யூர், நாச்-சி-யார் கோவில்.

வழிகாட்டும் பலகை வைக்கப்படுமா?

தஞ்சை மாவட்-டத்-தில் மதுக்கூர் முக்கூட்-டுச்-சா-லை-யில் வழி-காட்-டும் பலகை கடந்த 2 ஆண்-டு-களுக்கு மேலாக இல்-லா-மல் இருக்கி-றது. இந்த வழி-யாக செல்-லும் வெளி-யூர் நபர்கள் வழி தெரி-யா-மல் குழப்-பம் அடைந்து வரு-கின்-ற-னர். இத-னால் வெளி-யூர் நபர்க-ளுக்கு சரி-யாக இடம் தெரி-யா-மல் நேரம் அதி-கம் ஆகி-றது. மேலும் பொது-மக்கள், வாகன ஓட்-டி-களும் அடிக்கடி வழி-தெ-ரி-யா-மல் வேறு இடங்க-ளுக்கு செல்-லும் அவ-லம் உள்-ளது. இரவு நேரங்க-ளில் வாகன ஓட்-டி-கள் எந்த சாலைக்கு எப்-படி செல்ல வேண்-டும் என்று தெரி-யா-மல் தவித்து வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் வாகன ஓட்-டி-களின் நலன் கருதி வழி-காட்-டும் பலகை வைக்க வேண்-டும் என்று கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
&நூர்-மு-க-மது, மதுக்கூர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

தஞ்சை மாந-க-ராட்சி எல்-லை-யை-யொட்-டிய மருத்-து-வக்கல்-லூரி ஏ.ஆர்.எஸ். நகர் அரு-கில் உள்ள மானோ-ஜிப்-பட்டி செல்-லும் சாலை மழை-நே-ரங்க-ளில் தண்-ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கி-றது. இந்த சாலை-யில் மழை தண்-ணீர் தேங்-கு-வ-தால் கொசுக்கள் உற்-பத்-தி-யாகி சுகா-தார சீர்-கேடு ஏற்-பட்டு தொற்று நோய் பர-வும் அபா-யம் உள்-ளது. எனவே மழைக்கா-லம் தொடங்-கு-வ-தற்கு முன்பு அனைத்து தெருக்க-ளி-லும் உள்ள மண்-சா-லை-க-ளை-யும் தார்-சா-லை-யாக அமைத்து தர வேண்-டும். மேலும் சாலை-யில் மழை-நீர் தேங்-கா-த-வாறு நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்று சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-களுக்கு வாகன ஓட்-டி-கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
--&கலை-ய-ர-சன், மனோ-ஜிப்-பட்டி, தஞ்-சா-வூர்.

மயான கொட்டகை வேண்டும்

தஞ்சை மாவட்-டம் ஒரத்-த-நாடு வட்-டம் ஆம்-ப-லாப்-பட்டு தெற்கு ஊராட்-சி-யில் சிவ-கொல்லை கிரா-மம் உள்-ளது. இந்த 
கிரா-மத்-தில் ஆதி-தி-ரா-வி-டர்க-ளுக்கு மயா-னம் உள்-ளது. இந்த 
மயா-னத்-தில் கொட்-டகை அமைத்து தரப்-ப-ட-வில்லை. இத-னால் வெயில் மற்-றும் மழைக்கா-லங்க-ளில் இறந்-த-வர்க-ளின் உடலை எரி-யூட்-டு-வ-தற்கு மிக-வும் சிர-ம-மாக உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் இறந்-த-வ-ரின் உடலை எரி-யூட்-டு-வ-தற்காக வச-தி-யாக மயா-னத்-தில் கொட்-டகை அமைத்து தர நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்-பது அப்-ப-குதி பொது-மக்க-ளின் எதிர்-பார்ப்-பா-கும். 
&பொது-மக்கள், ஆம்-ப-லாப்-பட்டு.

Next Story