குலசேகரன்பட்டினம் முத்தாமரம்மன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்


குலசேகரன்பட்டினம்  முத்தாமரம்மன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 24 Sept 2021 6:30 PM IST (Updated: 24 Sept 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வாசலில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.


Next Story