போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2021 10:11 PM IST (Updated: 25 Sept 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் ( வயது 24). இவர் 15 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்தாக கூறப்படுகிறது.

 இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் படி, விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார்.

Next Story