மாவட்ட செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு + "||" + Theft

கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
திருச்சி, செப்.26&
திருச்சி கோட்டை நடுகுஜிலி தெருவை சேர்ந்தவர் ஜமால் முகமது (வயது 61). இவர் டைமண்ட் பஜாரில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்துவருகிறார். சம்பவத்தன்று இவர் விற்பனை முடிந்ததும் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மீமிசல் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை
மீமிசல் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள் திருட்டு
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
3. கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் திருட்டு
கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் திருட்டு
4. வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருடி சென்றனர்.
5. மோட்டார்சைக்கிள் திருட்டு
நெல்லையில் மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.