தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தஞ்சை பெரிய கோவில் அரு-கில் மாவட்ட மைய நூல-கம் உள்-ளது. இந்த நூல-கத்-துக்கு தின-மும் ஏரா-ள-மான வாச-கர்கள் வந்து செல்-கின்-ற-னர். இந்த நிலை-யில் நூல-கத்தை சுற்-றி-லும் செடி, கொடி-கள் வளர்ந்து புதர்-மண்டி கிடந்-தது. இது-கு-றித்து “ தினத்-தந்தி” புகார்-பெட்டி பகு-தி-யில் செய்தி வெளி-யா-னது. இதன் எதி-ரொ-லி-யாக வாச-கர்க-ளின் நலன் கருதி நூல-கத்தை சுற்றி புதர் மண்டி கிடந்த செடி, கொடி-கள் அகற்-றப்-பட்டு சுத்-தம் செய்-யப்-பட்-டுள்-ளது. இத-னால் நூல-கத்-துக்கு வரும் மாண-வர்கள் மற்-றும் வாச-கர்கள் செய்தி வெளி-யிட்ட “ தினத்-தந்தி” &க்கும், நட-வ-டிக்கை எடுத்த அதி-கா-ரி-களுக்கும் பாராட்-டு-களை
தெரி-வித்-துள்-ள-னர்.
&வாச-கர்கள், மாண-வர்கள், தஞ்-சா-வூர்.
மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
தஞ்-சா-வூர் மாவட்-டம் திரு-வி-டை-ம-ரு-தூர் வடக்கு வீதி-யில் மின் வச-திக்காக சாலை-யோ-ரத்-தில் மின்-கம்-பங்கள் வைக்கப்-பட்-டுள்-ளன.தற்-போது அந்த பகு-தி-யில் உள்ள மின்-கம்-பங்களை சுற்றி மரங்கள் அடர்ந்து வளர்ந்து வளர்ந்-துள்-ளன. இத-னால் மின்-கம்-பத்-தில் உள்ள மின் கம்-பி-களை மரக்கி-ளை-கள் சூழ்ந்-துள்-ளன. அது-மட்-டு-மின்றி காற்று வீசும் போதெல்-லாம் மரக்கி-ளை-கள் மின்-கம்-பி-கள் மீது உர-சு-வ-தால் அடிக்கடி தீப்-பொறி வெளி-யே-று-கின்-றன. இத-னால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்-சத்-து-த-டன் மின்-கம்-பங்களை கடந்து சென்று வரு-கின்-ற-னர். எனவே, அசம்-பா-வி-தம் எது-வும் ஏற்-டும் முன்பு சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மின்-கம்-பங்களை சூழ்ந்-துள்ள மரக்கி-ளை-களை அகற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்-பதே அந்த பகுதி மக்க-ளின் எதிர்-பார்ப்-பா-கும்.
&நாக-ரா-சன், திரு-வி-டை-ம-ரு-தூர்.
தார்சாலை வேண்டும்
தஞ்சை மாவட்-டம் பூத-லூர் பகு-தி-யில் வீரப்-பு-டை-யான் பட்டி கிரா-மம் உள்-ளது. இந்த கிரா-மத்-தில் உள்ள சாலை-கள் பரா-ம-ரிப்-பின்றி மிக-வும் மோச-மான நிலை-யில் உள்-ளது. குறிப்-பாக வீரப்-பு-டை-யான்-பட்டி வடக்கு தெரு-வில் உள்ள சாலை-யில் மழை-நீர் குளம் போல் தேங்கி நிற்-கி-றது. இத-னால் வாகன ஓட்-டி-கள் மற்-றும் பொது-மக்கள் மிகுந்த சிர-மத்-துக்கு ஆளாகி வரு-கின்-ற-னர். அது-மட்-டு-மின்றி தேங்கி கிடக்கும் மழை-நீ-ரில் கொசுக்கள் உற்-பத்தி ஆகின்-றன. இத-னால் சுகா-தார சீர்-கேடு ஏற்-பட்டு நோய் தொற்று ஏற்-ப-டும் அபா-யம் உள்-ளது.மேலும், மழை-நீர் வடிந்-தா-லும் சாலை சேறும், சக-தி-யு-மாக காட்சி அளிக்கும் அவல நிலை உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் மேற்ண்ட பகு-தி-யில் தார்-சாலை அமைக்க வேண்-டும் என்-பதே பொது மக்க-ளின் கோரிக்-கை-யா-கும்.
&சர-வ-ணன், பூத-லூர்.
Related Tags :
Next Story