சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்த மரக்கிளைகள்


சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்த மரக்கிளைகள்
x
தினத்தந்தி 27 Sept 2021 6:06 PM IST (Updated: 27 Sept 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்த மரக்கிளைகள்

தாராபும்
தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று குளிர்ந்த காற்று வீசி  வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்களும் கிளைகளும் காற்றின் வேகம் தாங்க முடியாமல் முறிந்து விழுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சூறாவளி காற்றின் வேகம் தாங்க முடியாமல் திணறினர். புழுதிக் காற்று வீசியதால் நகரின் சில பகுதிகளில் குப்பைகள் ரோடுகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.


Next Story