கொட்டங்காடு அய்யா வைகுண்டபதியில் திருவிழா


கொட்டங்காடு அய்யா வைகுண்டபதியில் திருவிழா
x
தினத்தந்தி 27 Sept 2021 6:43 PM IST (Updated: 27 Sept 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

கொட்டங்காடு அய்யா வைகுண்டபதியில் திருவிழா கொண்டாடப்பட்டது

குலசேகரன்பட்டினம்:
உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரம் அய்யா வைகுண்டர் தர்மபதியில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பணிவடையும், மாலையில் அய்யா திருவீதி உலா வருதல், உம்பான் அன்னதர்மம் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் உச்சிப்படிப்பு, சமபந்தி அன்னதர்மம், இரவு சந்தனக்குடம் மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்தலும் நடைபெற்றது. நேற்று அய்யா இந்திர வாகனத்தில் பவனி வந்து அருள்புரிந்தார்.

Next Story