நெல்லையில் 20 பேருக்கு கொரோனா


நெல்லையில் 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Sept 2021 1:31 AM IST (Updated: 28 Sept 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 833-ஆக அதிகரித்துள்ளது. 48 ஆயிரத்து 177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 226 ேபர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story