குற்றாலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குற்றாலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2021 1:38 AM IST (Updated: 28 Sept 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி:
குற்றாலத்தில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஏர் கலப்பை மற்றும் நெற்கதிருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றாலம் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர் தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முத்துராமலிங்கம், தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குட்டி என்ற சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story