ஊராட்சி மன்ற தலைவர் பெண் வேட்பாளர் திடீர் மரணம்


ஊராட்சி மன்ற தலைவர் பெண் வேட்பாளர் திடீர் மரணம்
x
தினத்தந்தி 28 Sept 2021 11:38 PM IST (Updated: 28 Sept 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவர் பெண் வேட்பாளர் திடீர் மரணம்

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள நாகலேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு  இந்திராணி (வயது57), ஆதிலட்சுமி, மங்கை ஆகிய 3 பேரும்  போட்டியிட்டனர். நேற்று முன்தினம் இந்திராணி கால் வலி என்று வேலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வேட்பாளர் திடீரென இறந்தது, பொது மக்கள் மத்தியில் சோகத்தை ற்படுத்தி உள்ளது.

Next Story