17 பேருக்கு கொரோனா


17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Sept 2021 12:17 AM IST (Updated: 29 Sept 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் 167 பேர் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுைர வழங்கி வருகிறது.

Next Story