கே.வி.குப்பம் அருகே கத்தியால் குத்திக்கொண்ட மூதாட்டி சாவு


கே.வி.குப்பம் அருகே கத்தியால் குத்திக்கொண்ட மூதாட்டி சாவு
x

கத்தியால் குத்திக்கொண்ட மூதாட்டி சாவு

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூரை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 70). இவர், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக  தெரிகிறது. நேற்று வயிற்று வலி அதிகரித்ததால் கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்ைசக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story