16 பேருக்கு கொரோனா


16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sept 2021 12:01 AM IST (Updated: 30 Sept 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 174 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

Next Story