கலெக்டரிடம் ரூ.25 ஆயிரம் வழங்கிய மாணவன்


கலெக்டரிடம் ரூ.25 ஆயிரம் வழங்கிய மாணவன்
x
தினத்தந்தி 30 Sept 2021 1:14 AM IST (Updated: 30 Sept 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வளர்ச்சி நிதிக்காக கலெக்டரிடம் மாணவன் ரூ.25 ஆயிரம் வழங்கினான்.

விருதுநகர், 
காரியாபட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் ஹேமகார்த்திக். 3-வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன்   தாமாக முன்வந்து மாவட்ட வளர்ச்சி நிதியாக கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இதனால் மனம் நெகிழ்ந்த கலெக்டர்மேகநாதரெட்டி அந்த மாணவனை பாராட்டியதுடன் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து அவனுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.


Next Story