மாவட்ட செய்திகள்

டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை + "||" + TV Mechanic commits suicide by drinking poison

டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே நவநீதகிருஷ்ணபுரம் நடுத்தெருவில் வசித்து வந்தவர் ரத்தினசாமி (வயது 62). இவர் டிவி மெக்கானிக்காக இருந்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த நிலையில் இருந்த இவர், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
பழவூர் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
களக்காட்டில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
வள்ளியூரில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.