ராஜபாளையத்தில் மழை


ராஜபாளையத்தில் மழை
x
தினத்தந்தி 4 Oct 2021 12:50 AM IST (Updated: 4 Oct 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் நேற்று மழை பெய்தது.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நேற்று திடீரென மழை பெய்தது. இந்த மழையினால் தென்காசி சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.  மழையில் நனைந்து கொண்டே படியே வாகனங்களில் சென்றனர். 

Related Tags :
Next Story