சாராய வியாபாரி தப்பி ஓட்டம் போலீஸ் வலைவீச்சு


சாராய வியாபாரி தப்பி ஓட்டம் போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Oct 2021 9:50 PM IST (Updated: 5 Oct 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

சாராய வியாபாரி தப்பி ஓட்டம் போலீஸ் வலைவீச்சு

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் மூரார்பாளையம் ஏரிக்கரை அருகில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 40) என்பவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறார்கள். 

Next Story