நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 6 Oct 2021 2:36 AM IST (Updated: 6 Oct 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உபமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமி புரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடான்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி.கரிசல்குளம், தொம்பங்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

Next Story