கடையம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


கடையம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2021 3:32 AM IST (Updated: 7 Oct 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 23 ஊராட்சிகளில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புலவனூர், வெய்க்காலிப்பட்டி, கல்யாணிபுரம், மந்தியூர், ரவணசமுத்திரம், மேலக்குத்தபஞ்சான், கீழகுத்தபஞ்சான், காளத்திமடம், சொக்கநாதன்பட்டி, பொட்டல்புதூர், சம்பன்குளம், கோவிந்தப்பேரி ஆம்பூர் ஆகிய 13 வாக்குச்சாவடிகளில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Next Story