ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்


ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2021 5:27 PM IST (Updated: 10 Oct 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

ஆதிச்சநல்லூரில் ரூ17 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி அருங்காட்சியம் அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில் ரூ.17 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் கட்டுமான பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள ்கலந்துகொண்டனர்.

Next Story