நவராத்திரி சிறப்பு அலங்காரம்


நவராத்திரி சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 12 Oct 2021 12:46 AM IST (Updated: 12 Oct 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை பகுதியில் அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி சிவகங்கையை அடுத்த மேலவாணியங்குடி வீரமாகாளியம்மன், சிவகங்கை வில்வபுரீஸ்வரர் கோவில் அம்மன், காரைக்குடி முத்துமாரியம்மன் ஞானப்பால் அலங்காரத்திலும்,  காட்சியளித்தனர்.


Next Story