மாவட்ட செய்திகள்

79 பேருக்கு கொரோனா + "||" + Tiruppur distric 79 positive case

79 பேருக்கு கொரோனா

79 பேருக்கு கொரோனா
79 பேருக்கு கொரோனா
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. நேற்று 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 93 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 810 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 962 ஆக உள்ளது.