6-வது நாள் நவராத்திரி அலங்காரம்


6-வது நாள் நவராத்திரி அலங்காரம்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:49 PM GMT (Updated: 12 Oct 2021 7:49 PM GMT)

6-வது நாள் நவராத்திரி அலங்காரம்

ராமேசுவரம்
நவராத்திரி விழாவின் 6-வது நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சாரதாம்பிகை அலங்காரத்திலும், ரகுநாதேஸ்வரர் கோவிலில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

Next Story