மாவட்ட செய்திகள்

மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா + "||" + Corona for 11 more in the districts

மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா

மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா
மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 5 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 3 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் ஒருவர் என மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா
மாவட்டங்களில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. புதிதாக 3 பேருக்கு கொரோனா
புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.