மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகேதொழிலாளி தற்கொலை + "||" + Worker suicide

ஓசூர் அருகேதொழிலாளி தற்கொலை

ஓசூர் அருகேதொழிலாளி தற்கொலை
ஓசூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மத்திகிரி:
ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயராம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
2. தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
3. புவனகிரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கடன்தொல்லையால் விபரீத முடிவு
புவனகிரியில் கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. வேப்பனப்பள்ளி அருகே மாமியார் வீட்டு அருகில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் விபரீத முடிவு
வேப்பனப்பள்ளி அருகே மாமியார் வீட்டு அருகில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5. காரிமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
காரிமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.