மாவட்ட செய்திகள்

விற்பனைக்காக குவிக்கப்பட்ட பூசணிக்காய் + "||" + Stacked pumpkin for sale

விற்பனைக்காக குவிக்கப்பட்ட பூசணிக்காய்

விற்பனைக்காக குவிக்கப்பட்ட பூசணிக்காய்
ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், வாழைக்கன்று, பூசணிக்காய், பொரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடைவீதிக்கு சென்று ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். திருவண்ணாமலை-வேலூர் சாலையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பூசணிக்காய்களை படத்தில் காணலாம்.