மாவட்ட செய்திகள்

ஓடும் காரில் தீ + "||" + ஓடும் காரில் தீ

ஓடும் காரில் தீ

ஓடும் காரில் தீ
ஓடும் காரில் தீப்பிடித்தது.
ஆலங்குடி:
ஆலங்குடி அடுத்துள்ள நம்பன்பட்டி அருகே சென்று கொண்டிருந்த ஒரு காரில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. 

தொடர்புடைய செய்திகள்

1. மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பயங்கர தீ விபத்து
மாங்காடு அருகே மரக்கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அடுத்தடுத்து 3 கடைகளில் பரவியதால் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
2. வளசரவாக்கத்தில் கட்டிடங்களுக்கு அலங்காரம் செய்யும் அலுவலகத்தில் தீ விபத்து
வளசரவாக்கத்தில் கட்டிடங்களுக்கு அலங்காரம் செய்யும் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
3. தீ விபத்தில் சான்றிதழ்கள் எரிந்து நாசம்
பள்ளி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சான்றிதழ்கள் எரிந்து நாசமானது.
4. மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் எரிந்து நாசம்
பவானி அருகே மின்னல் தாக்கியதில் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம் ஆனது.
5. பட்டாசு கடை அருகே தீ விபத்து
சிவகாசியில் பட்டாசு கடை அருகே தீவிபத்து ஏற்பட்டது.