மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மீனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கோவையை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகராஜ் (வயது 39) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
4. விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
5. சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது