ராசிபுரத்தில் அதிகபட்சமாக 43 மி.மீட்டர் மழைபதிவு


ராசிபுரத்தில் அதிகபட்சமாக 43 மி.மீட்டர் மழைபதிவு
x
தினத்தந்தி 17 Oct 2021 10:24 PM IST (Updated: 17 Oct 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 43 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராசிபுரத்தில் 43 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம்-43, மங்களபுரம்-38, குமாரபாளையம்-24, எருமப்பட்டி-20, கொல்லிமலை-12, சேந்தமங்கலம்-8, பரமத்திவேலூர்-6, மோகனூர்-5, திருச்செங்கோடு-2, கலெக்டர் அலுவலகம்-1. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 159 மி.மீட்டர் ஆகும். தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story