மாவட்ட செய்திகள்

மது விற்ற பெண் கைது + "||" + Woman arrested for selling alcohol

மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி செந்தாமரை(வயது 50) என்பவர், தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து செந்தாமரையை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி 3 மாணவர்களை கொன்ற சம்பவத்தில் 15 வயது மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. மாணவன் கொலை வழக்கில் 13 வயது சிறுவன் கைது
சிவகாசியில் மாணவன் கொலை வழக்கு தொடர்பாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
3. அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது
அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்
4. கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது
வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.