பிறந்தநாள் கொண்டாடிய ஆண்டாள் கோவில் யானை


பிறந்தநாள் கொண்டாடிய ஆண்டாள் கோவில் யானை
x
தினத்தந்தி 19 Oct 2021 12:40 AM IST (Updated: 19 Oct 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை பிறந்தநாள் விழா கொண்டாடியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானைக்கு நேற்று 19-வது பிறந்த நாள் விழா ஆகும். இதனால் யானைக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. யானை கட்டப்பட்ட இடத்தில் வைத்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன் ஏற்பாட்டின்படி நிர்வாக அதிகாரி இளங்கோவன் யானைக்கு பிடித்தமான பழங்களை வழங்கினார்.

Next Story