நாளை மின்சாரம் நிறுத்தம்
நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தொண்டி,
தொண்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இதனால் தொண்டி, நம்பு தாளை, சோளியக்குடி, முகில்தகம், புதுப்பட்டினம், அ.மணக் குடி, முள்ளிமுனை, காரங்காடு, சேந்தனேந்தல், பெருமா னேந்தல், தேளூர், குருமிலாங்குடி, தினையத்தூர், தளிர் மருங் கூர், ஆதியூர், குளத்தூர், திருவெற்றியூர், கடம்பாகுடி, எஸ்.பி. பட்டினம், பாசிபட்டினம், எம்.ஆர்.பட்டினம், கொடிப் பங்கு, வட்டானம், மச்சூர், தீர்த்தாண்ட தானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப் படும் என திருவாடானை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story