கரூர் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Oct 2021 12:32 AM IST (Updated: 20 Oct 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

கரூர்
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 14 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சாாஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 141 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர்  கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


Next Story