கோவில் உண்டியல் திருட்டு


கோவில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 20 Oct 2021 2:41 AM IST (Updated: 20 Oct 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் கோவில் உண்டியலை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

நெல்லை:
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரில் பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பணத்துடன் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.



Next Story