இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Oct 2021 10:04 PM IST (Updated: 20 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கம்பம், ராசிங்காபுரம் ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி: 

கம்பம், ராசிங்காபுரம் துணை மின்நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், கம்பம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story